Home > Other Blogs > ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மி ருகம்…..

ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மி ருகம்…..

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

1)ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி…..

2)இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி…..

3)உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்…..

4)நிலை உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்…..

5)ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத்தெரிந்த மிருகம்…..

6)அன்பு நன்றி கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்…..

"இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்"

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்….

Advertisements
Categories: Other Blogs
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: